Tamil kavithai's - Authored by Me

IQ


யாருக்காக வேண்டுதலோ

மொட்டை ஆனது மரம்!

இலை உதிர் காலம்!


IQ

அனுபவம் வேண்டும்
வாழ்வில் வெல்ல!
காதல் மட்டும்

விதி வெளக்கு அல்ல!