Tamil kavithai's Authored by me - The one that myself rate good!

நாத்திகம்!


நாத்திகன் பிறபதன்று!

இறைவனின் படைப்பில் அவனும் ஒன்று!

பரிநாமத்தின் படிவத்தில் குன்று!


இறைவனின் பெயரை இல்லை,

என சொன்னாலும் சிறபுன்று!

என்பதுற்க்கு எடுத்துகாட்டில் ஒன்று.

[ Athesit are not born, just creatures of God]