Tamil kavithai Inspired from a short story - "(Wrong) Love = Lies, cheat, pain, loss"

ஏமாற்றம்

ஏமாற்றினாய் ஏனடி!

ஏமாற்றினாய் ஏனடி!

தாய் என்றாய் தாரம் என்றாய்!
உன் உடமை என்றாய்!
கற்பனை குழந்தைக்கு அற்புதமாய் பெயரிட்டாய்!

அத்துனையும் உண்மை என நடித்து மழங்கடிதாய்!

மழங்கியதால் தான் போலும், போதுமென பகிர்ந்துவிட்டாய்

அனைத்தையும் என் நண்பனின் பாலும்!


ஏமாற்றினா( நா) ய் ஏனடி?

தவறுதான் என்ன செய்தேன் பேடி?

வசை சொலால் வஞ்சிநேநோ(NO)!

காதலில் கசந்தேன்(NO)!
உண் சுதந்திரம் சுட்டேன(NO)!

ஊடலில் உளறந்தே(NO)!


சொல்லு தவறு தான் என்ன? ஏன் முடிவு?

என் உணர்சிகளை கொன்று தின்ன?

உணர்வுகளின் காயமே, ஏமாற்ரத்தின் ஆழமே!

அதை நான் உனக்கு சொன்னேன் நித்தமே!

இருந்தும் ஏமாற்றினா( நா) ய் ஏனடி?


காயத்தின் அழத்தில் எண்ணியதுண்டு!

உனது முதல் உண்ர்வுகள் என்னுடனா என்ற ஐயமுண்டு?!
அப்படி என்ன இரு-மோகம் என்ற கேள்வி துண்டு,

அழைத்தது கண்ணீரை எந்தன் கண்களில் இரண்டு.


ஏமாற்றினா( நா) ய் ஏனடி?

மானிட உண்ர்வுகள் என்ன சோதனை சாவடியா?
நீ இரண்டை சோதித்து ஒன்றை ஏற்க?

துரோகத்தின் வலி என் மனம் ஏற்க,

காரணத்தை தேடிஏ பல நாட்கள் தோற்க!

அழியாமல் இருப்பதை நினைத்து நானே தினம் விழக்க!

இறுதியில் மனதை வென்று முடிவெடுத்தேன் சுவாசிக்க!


பல போர்க்களம் இந்த உலகம் கண்டதுண்டு, பலர் வென்றதுண்டு!

ஆனால் எனது மனதை உன்னிடம் இருந்து வென்ற,

பெருமை எனகே நான் கொண்ட சிறப்பில் ஒன்று!

ஆதலால்! உனது ஏமாற்றத்தில்!

நான் இழந்தது ஏதும் அல்ல!

நீ இழந்தது தான் எனது அன்பை வெல்ல!

ஏமாற்றம் உனக்கே தான், என்னக்கு அல்ல!
இந்த ஏமாற்றத்தின் வலி வெல்ல, எனது

தோள்களில் சாய்ந்து கொள் மெல்ல! இப்படியாவது

புரிந்துகொள் எனது அன்பு (உன்னைப்போல்)  நடிப்பு அல்ல.