பயம்!
அறியாமையின் அச்சம்!
அறிஞ்சனின் (இன் ) அனுபவம்.
தைரியம்!
அறிஞ்சனின் ஆற்றல்!
அறியாமையின் தேடல்!
தொழில் பயிற்சி
பேசி கொண்டே இருந்தான் எதிரில் நின்றவன்!
பேசினால் தான் வாழ்வில் முன்னேற்றம் என்றான்!
புரிந்தது!
அவன் தொழில் பேச்சுதான்!
அவன் கூறியது அவன் வாழ்வின் கூற்றுதான்!
[ Thought that came in during one of the communication skill training attended ]
மன ஆழம்
என்னவளே!
நன்றி எனது நுறாவது கவிதைக்கு!
அது மட்டும் தான் உணர்த்தியது -
எனது தமிழ் கவிதைகளை படித்து
நீ புன்னகைத்தது காரணம்!
காதலில் அல்ல என்று! ஆனால் -
நான் சுவாசிக்கும் தமிழை!
உன்னக்கு வாசிக்க கூட தெரியாது என்று.
Pages
- Home
- Tamil kavithai's - Authored by Me
- Kavithai for my pal's transfer to B'lore ;-)
- Tamil kavithai's - Authored by Me
- Articles - Authored by me and Published!
- Tamil kavithai's Authored by me - The one that mys...
- Tamil kavithai's - some finer human feelings!
- Tamil Kavithai on Politics - when Nuclear deal was...
- Article on international taxation - published in I...
- Article on VAT - Published in ICAI referesher cour...
- Tamil kavithai Inspired from a short story - "(Wro...