காதல் கோபம்
என்னவளே என்ன வென்னும் உன்னக்கு-
விரதம் இருக்கிறாய் என் கோபம் வேண்டி!
வசை மொழி என்னிடம் கேட்கிறாய் என்னடி?
இது வீளையாட்டு என்பதை தாண்டி!
வீளையாட்டும் வீணை ஆகும் என அரியாயொ பேடி!
ராம காவியத்தில் சூர்ப்னகைஇன்
மூக்கறந்த கதை இந்த வீளையாட்டு தானடி!
இதுற்கு மேல்லும் வென்னுமாடி என் கோபம் பேடி ?
சிந்திக்கிரேன்! ஒரு வேலை இப்படி கேட்கிராயொ ?
"இவனிடம் வேறு ஏதும் இல்லை, அதலால்
கோபத்தை யாவது கொடுபானோ என கேட்கிராயோ!"
அப்படி இருந்தால் எடுத்து கொள் (ல்) என் சாந்தத்தை
பிறக்கட்டும் என் மனதில் கோப வி(தேவ)தை!
Pages
- Home
- Tamil kavithai's - Authored by Me
- Kavithai for my pal's transfer to B'lore ;-)
- Tamil kavithai's - Authored by Me
- Articles - Authored by me and Published!
- Tamil kavithai's Authored by me - The one that mys...
- Tamil kavithai's - some finer human feelings!
- Tamil Kavithai on Politics - when Nuclear deal was...
- Article on international taxation - published in I...
- Article on VAT - Published in ICAI referesher cour...
- Tamil kavithai Inspired from a short story - "(Wro...