Feb 14 - காத்திருப்பேன்! வந்துவிடு!
" என்னுயிர் நண்பனின்
இன்னுயிர் காதலி
கட்டி தழுவி முத்தங்களுடன்
பகிர்ந்து கொண்டால்,
அவளுது காதலை என்னுடன்!"
மனதில் கலகத்துடன்!
கண்களில் களகத்துடன்!
என் விரல்கள் வரடின,
அவனது டைரியின் பக்கங்களை.
என்னைப்பற்றி அவனது எண்ண அலைகளை!
வந்துவிட்டன் எங்களது நட்பின் கடைசி அதிகாரத்துக்கு!
ஆம்! அந்த டைர்யின் கடைசி பக்கங்களுக்கு!
" என்னை மன்னித்துவிடு நண்பா!
உங்களது உறவு புனித நட்பு என்றால்
நம்பி இருந்தேன் எனது காதலின் பற்றால்!
இந்த காதலர் தினத்தில்,
என் மற்ற்றொரு நண்பன், அவள் காதல்
கூறியதாக கூறினான்!
இப்பொழுது நான் நண்பன்!
புரிந்தது "என்" நிலையில் போன வருடம்! "நீ"!
மன்னித்துவிடு நண்பா!
கணவிலும் நட்புக்கு துரோகம் நினைக்காதவன்
அறியாமியில் துரோகம் புரிந்து விட்டன்!"
மனதில் மகழிச்சி!
கண்களில் எழுச்சி!
மறுபடியும் நட்பின் மலர்ச்சி!
இனி காத்து இருப்பேன்! எல்லா Feb 14 கும்!
காதல் வேண்டி அல்ல!
உன்னை காண வேண்டி!
வந்துவிடு நண்பா!
நமது நட்பின் வலிமையை-
அறியட்டும் அந்த பேடி!
காத்திருப்பேன்! வந்துவிடு!
No comments:
Post a Comment